05/05/2018

தமிழக மக்களால் தேர்ந்தடுக்கப்பட்ட MP,MLA கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.. மக்களுக்கு பயன்படாத பதவி எதற்கு ..?


மக்கள் கோரிக்கை....

தொடர்ச்சியாக தமிழகம் பல இடங்களில் அடிமை படுத்த பட்டு வருகன்றது...

இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண...

1* நம்பிக்கை இல்லா தீர்மானம்..
2* மாநில சுயாட்சி உரிமை..
3* அனைத்து கட்சிகளின் MLA,MP ராஜினாமா..
4* நிரந்தர விளக்கு அனைத்து பிரச்சினைகளுக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.