செம்பு குடங்களும் நினைவில் வைத்திருப்பாயோ... அல்லது பித்தளை குடங்களும் நினைவில் வைத்திருப்பாயோ...?
இப்போது விற்பனைக்கு விட்டுவிட்டான் செம்பு தண்ணீர் பாட்டிலை...
நன்றாக நினைவிருக்கிறது எங்கள் வீட்டில் பித்தளை குடத்தில் தண்ணீர் பருகியது...
பித்தளை குடத்தில் தண்ணீர் சுமந்தது...
பித்தளை குடத்தில் கிணற்றுத் தண்ணீரை சேந்தியது...
விட்டொழித்த காலம் வர நோயும் கூடவே வந்தது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.