25/05/2018

போலீஸ் பிடித்துச்சென்ற 122 இளைஞர்கள் எங்கே? - அதிர்ச்சியில் தூத்துக்குடி பெற்றோர்...


தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாள்களாக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 122 இளைஞர்களைக் காணவில்லை என அவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.