25/05/2018

இதுதான் இப்போது நடந்துக்கொண்டு இருக்கிறது...


அவர்கள் அனைத்தையும் முடிவுசெய்த பிறகே நம்மிடம் பிரச்சனைகளை கொடுக்கிறார்கள்..

உணர்ச்சிவசப்படாமல் இதை கவனமாக கடந்து செல்லுங்கள்..

அதிகார வர்க்கம் காத்துக்கொண்டு இருக்கிறது, நம்மை அடையாளம் கண்டறிந்து அழிப்பதற்கு..

அடையாளமற்றவனாக மாற முயற்சி செய்யுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.