25/05/2018

நேற்றும் துப்பாக்கிச் சூடு நடந்து, ஒருவர் இறந்துள்ளார். நிலைமை சீரடையவில்லை...


தூத்துக்குடியில் உணவும், குடிநீரும் இல்லாமல் அங்கே சென்ற பத்திரிக்கையாளர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

கன்னியாக்குமரியில் உள்ள நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இணையம் இல்லாததால் க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாமலும், ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமலும் தவித்துக் கொண்டு உள்ளனர்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று நடந்த அவர் கட்சிக்காரரின் மகளின் பூப்பூ நீராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.