25/05/2018

நம்மை சுற்றி நடக்கும் அரசியல்....


போராட்டம் நடக்கும் என்று முன்பே கூறியும் .. போராட்டம் முடியும் வரை ஒரு அரசியல் தலைவராகள் கூட களத்தில் இல்லையே..

எல்லாம் முடிந்த பின்பு...மக்களை சந்திப்பதிலும்... சவால் விடுவதிலும் என்ன பயன்...

எந்த  ஒரு அரசியல் பிரிவினையும் இன்றி நாம் செயல்பட வேண்டும்... அதுவே நமது முதல் வெற்றி...

நம் சந்ததியினருக்காக நாம் சிந்திப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.