25/05/2018

தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் நுழைந்துள்ளார்கள் என்று பாஜக பொன். ராதாகிருஷ்னன் கூறும் பொழுது புரியவில்லை...


இப்பொழுது புரிகிறது... மாவேயிஸ்டுகள் மக்களோடு மக்களாக இல்லை..

அவர்கள் அனைவரும் ஆட்சி அதிகாரங்களில் இருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.