25/05/2018

ஸ்டெர்லைட்க்கு ஆதரவாக செய்திகளை வெளியிடும் மக்கள் விரோத தினத்தந்தி, தினமலர் எரிப்பு...


எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் கொங்கு மண்டலத்துக்கு சேலம் எட்டு வழிச்சாலை விமான நிலைய விரிவாக்கம் .. Gail  pipeline போன்றவற்றையும்.. 

பன்னீருக்கு ஆதயவாக இருக்கும் தெற்கு மற்றும் கிழக்கு மண்டல சமூகத்துக்கு நியூட்ரினோ மீத்தேன் போன்றவற்றையும் பரிசாக வழங்குவார்கள் எப்படி வசதி...

எனவே சாதிய ரீதியாக நீங்கள் ஆதரிக்க தொடங்கினால் அந்த கத்தி நாளைக்கு உங்கள் கழுத்துக்கு வரும்..

எனவே தூத்துக்குடி பிரச்சினை நமக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்காமல் அனைத்து தரப்பு மக்களும் களத்தில் இறங்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.