11/06/2018

உணர்ந்த மொழி.. புரியாத மொழி.. இசை...


ஒலிகளால் எண்ணங்களை பரிமாற்றி கொள்ளலாம் இதை உணர்ந்தவர்கள் இசை கருவிகளை பயன்படுத்தி எண்ணங்களை கடந்தினர் என் உன் மூளையை மயக்கி உன்னை இயக்கவும் செய்யலாம்..

ஒரு சோகமான இசையை  கேட்டால் மூளையும் உடலும் அதை உணர்ந்து சோகமாக இருப்போம்..

அதே போல சந்தோஷமான இசைக்கேட்க்கும் போதும் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெற்று சந்தோஷமாக இருப்போம்..

இந்த மொழி எனக்கு புரியல ஆனால் உணர முடிகிறது ஆனால் மூளைக்கு தெரிகிறது..

அப்படி என்றால் இந்த சங்கீதங்களையும் இசை கோர்வைகளையும் உணர்ந்து கண்டுபிடித்து கற்ப்பித்தவர் vera level..

மரத்திற்கு கீழ அமர்ந்து இசை கருவிகளை இயக்கி மழை பொய்ய வைத்தவர்களை பலரை பற்றி கதைகளால் கேட்டிருப்போம் எங்களோட சமீப கால எண்ண பரிமாற்றங்கள் பற்றிய சமீபகால பதிவுகளோட இதை இணைத்துப்பாருங்க இது சாத்தியமானு புரியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.