11/06/2018

இன்றைய மனிதர்கள் “Homo sapiens” (வாழும் மனித இனம்) நம் முன்னோர்களான “நியான்டர்தால்” மனிதனுடன் உடலுறவு கொண்டார்களா?


அதாவது, நமக்கு முந்தைய (இன்றைய உலகில் இல்லாத/முற்றிலும் அழிந்து போன) மனிதர்கள்/முன்னோர்களான “நியான்டர்தால்” மனிதனும் ஹோமோ சேப்பியன்ஸ் எனும் நிகழ்கால மனிதனும் உடலுறவு கொண்டு இனப்பெருக்கம் செய்தார்களா?

அல்லது நியான்டர்தால் மனிதனின் குணாதிசியங்கள் நம்முள் இன்னும் இருக்கிறதா?

அப்படிங்கிற கேள்விக்கு இன்னும் பதில் தெரியல..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.