தமிழ்நாட்டின் 50 லட்சம் கோடி மதிப்பிலான பன்னாட்டு முதலாளிகளின் ஹைட்ரோகார்பன், பெட்ரோகெமிக்கல், அனல்மின் நிலையம், இரும்பு கொள்ளை சேலம் எட்டு வழி சாலை, சாகர்மாலா கிழக்கு கடலோர சாலை இவையெல்லாம் பூர்வகுடி மக்களான வன்னியர்களை அகதிகளாக விரட்டிவிட்டு செய்யப்படும் திட்டமாகும்.
வன்னியர்களுக்குள் ஊடுருவி அவர்கள் நிலங்களை பறிக்க, போராட விடாமல் நகரத்தை நோக்கி விரட்ட, போராடுபவர்களை காட்டி கொடுக்க,
வன்னியர்களிலேயே தரகனை கண்டறிந்து எலும்பு துண்டுகளை போட்டு, வன்னியர் நலன் கட்சியாக பாசகவை காண்பித்து வன்னியர்களை ஒழிக்கும் திட்டமே மந்திர மாலை திட்டம்.
அதாவது நாடார்களை ஒழித்து, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகர்கோயிலில் வாயிலேயே சுடுவதை சரியென சொல்லும் பொன்னார், தமிழிசை நாடார் தரகனை உருவாக்கியது போல வன்னியர் தரகனை உருவாக்கும் திட்டம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.