06/04/2017

கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவிகிதம் குறைத்துள்ள SBI வங்கி...


வாடிக்கையாளர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாளிக்க கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.15 சதவிகிதம் குறைத்துள்ளது SBI...

இதன் மூலம் கடன் வாங்கியர்களின் மாதாந்திர தவணை தொகை குறையும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.