ஒரு சனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அவரது சொந்த தாய் மொழியில் தானே கையெழுத்து இடும் உரிமையை பெற வேண்டும்...
அவ்வாறு இல்லாமல் ஏன் வேறு ஒரு மொழியில் கட்டாயமாக கையெழுத்து போட வேண்டும்?
நீதியை நிலைநாட்டும் நீதிபதிகளுக்கு இது தெரியாதா ?
இந்தி தெரிந்து இந்தியில் கையெழுத்து இட்டால் மட்டும் தான் நீதிபதி பதவியே வழங்கப்படுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.