06/04/2017

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்கள் வரலாறாகத்தான் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது...


தமிழர்களுக்கு இப்போது நடந்த முள்ளிவாய்க்கால் மட்டுமே தெரியும்.

இதைப் போன்றே தமிழ்நாட்டில் தெலுங்கு நாயக்க மன்னர்களால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் ஏராளம், ஏராளம்.

தமிழர்களை சூறையாடிய வரலாறு மறைக்கப்பட்டு வெற்றிபெற்ற தெலுங்கர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறாக சமீபகாலம் வரை புனையப்பட்டுள்ளது.

அதற்கு உதாரணம் காவல் கோட்டம் நாவல்..

இது தமிழர்களின் வரலாறு சொல்லும் நாவல் இல்லை.

இது தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பையும் அதிகாரத்தயும் போற்றிப் புகழும் நாவல்.

எனவே வரலாறு என்பது எப்போதும் வெற்றி பெற்றவர்களின் வரலாறு என்பதை வெங்கடேசன் என்ற இந்த தெலுங்கு எழுத்தாளர் தனது காவல் கோட்டம் நாவலின் மூலம் நிரூபித்துள்ளார்.

இது முழுக்க முழுக்க தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பு வரலாறே..

இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர்...


உதாரணம் : கெட்டி பொம்மலு என்ற வழிப்பறி கொள்ளைக்கார தெலுங்கனை.. கட்டப் பொம்மனாக சித்தரிக்கப்பட்டுள்ளதே.. அப்படி தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.