06/04/2017

ஊழல் முறைகேடு, ஹெச் ராஜா அண்ணன் சஸ்பெண்ட், சலுகைகளை இழந்தார்...


2006-2011 ஆண்டுகளில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக அரசு போக்குவரத்து கழகத்தில் உயர் பதவியில் பணியாற்றி வரும் ஹெச் ராஜா வின அண்ணன் சுந்தர் மீது வழக்கு போடப்பட்டிருந்தது.

அதன் காரணமாக சுந்தர் பணி ஓய்வு பெறும் நாள் அன்று சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளார்...

இதனால் பணி ஓய்வு க்கு பிறகு கிடைக்கும் அரசு சலுகைகளை அவர் இழந்துள்ளார்.

சுந்தர் அரசுப் போக்குவரத்துக் கழக மேம்பாட்டு வளர்ச்சி நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.