H.ராஜா என்ற.... பாஜகவின் ராஜா யார்
தெரியுமா?
அன்றைய காலகட்டத்தில்....
இந்தியா முழுவதும் RSS என்ற ஒரு தீவிரவாத அமைப்பு... கிளை பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில்...
தமிழகம் மற்றும் கேரளாவில் அந்த அமைப்பால்... சிறிதளவும் வேர் விட முடியவில்லை..
வட மாநிலங்களில் இருந்து வந்து... தங்களது பிரிவினைவாத கொள்கையை சொல்லி...
மக்களை தங்கள் இயக்கத்தில் வந்து சேருமாறு அழைத்தபோது...
இவ்விரு மாநில மக்களும் அவர்களை புறக்கணித்து விரட்டியடித்தனர்...
இதில் சேர்ந்தால் கையில் வைத்துக்கொள்ள துப்பாக்கி, கத்தி, தருவோம்.
மகிழ்ச்சியாக அனுபவிக்க எல்லாம் தருவோம்..
மற்றும் எந்த அரசாங்கத்தாலும், போலீசாலும், சட்டத்தாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாத அளவு நாம் பலமானவர்கள் என்றெல்லாம் கூறிய ஆசை வார்த்தைகள் எல்லாம் தமிழகத்தில் பொய்த்துப் போனது.
அவர்களது ஹிந்தி பாஷையால் மக்களிடம் புரிய வைக்க முடியவில்லையா.. அல்லது தமிழர்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக ஹிந்தியை எதிர்ப்பவர்களாக இருப்பதால் நம்மை புறக்கணித்து விரட்டுகிறார்களா என்று புரியாமல் தடுமாறினார்கள் RSS தீவிரவாத அமைப்பினர்.
அதன் பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்தனர்...
ஹிந்தி வாலாக்கலான நமது பாட்சா இவர்களிடம் பலிக்காது... எனவே நாமே தமிழர்களாக மாறிவிட்டால்தான் இவர்களை வசப்படுத்தலாம் என்று...
குஜராத் உட்பட பலதரப்பட்ட வட மாநிலங்களில் இருந்தும் உள்ள RSS அமைப்பினரை தமிழ் கற்கச் சொல்லியும், இங்கேயே பிழைப்பு நடத்திக் கொள்ளச் சொல்லியும்..
அழைத்து கொண்டு வந்து விட்டனர்..
அவர்களுக்கு தொழில் வர்த்தகத்தையும் ஏற்படுத்தி கொடுத்தனர்..
ஆனால் அவர்களால் தமிழை கற்றுக் கொள்ள முடியவில்லை..
அவர்கள் என்னதான் பேசினாலும் அவர்களது பேச்சு மட்டுமல்ல.. அவர்களது நடை, உடை, பாவணை எல்லாமே தமிழர்களிடம் இருந்து தனித்து காட்டுவதாகவே இருந்தது..
அப்படி தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்களில் ஒருவர்தான்.. பேராசிரியர் ஹரிஹர ஷர்மா..
இந்த சர்மாவின் வேலை என்னவென்றால் தான் கற்றுக் கொண்ட தமிழை மற்ற இந்தி வாலாக்களுக்கும் இலக்கணத்தோடு பேசக் கற்றுக் கொடுக்க வேண்டும்.. என்பதே..
ஆனால் துரதிஷ்ட வசமாக அந்த பேராசிரியருக்கே தமிழ் ஒழுங்காக கற்க முடியாமல் போனது..
வட நாட்டில் இருந்து தமிழகத்திற்கு பிழைக்க வந்தவர் ஹரிஹர ஷர்மாவுக்கும் தூய தமிழை கற்று தமிழர் போல மாற முடியவில்லை என்றால் மற்றவர்களின் பாஷை கற்றுக் கொண்ட லட்சணம் எப்படியிருக்கும் என்று பாருங்கள்..
ஷர்மா இனத்தவர் ஆவார் இந்த ஹரிஹர சர்மா.
வேறு வழியின்றி அவர்களது.. மகன்களை சிறு வயதிலிருந்தே தமிழை கற்க வைப்பது என RSS தலைமை முடிவு செய்து பணிகளை முடுக்கி விட்டது..
அதன் பிறகு அந்த சர்மாவின் சிறுவயது மகன் ராஜா சர்மா என்ற சிறுவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக தமிழ் போதிக்கப்பட்டது தமிழகத்தின் தமிழ் பள்ளியிலேயே சேர்க்கப்பட்டான். RSS இயக்கத்தின் திட்டப்படியே அவன் ஒரு தமிழனாக அரிதாரம் பூசி தயாரிக்கப்பட்டான்.
(என்றாலும் இன்றுவரை அவனது பழக்க வழக்கங்கள் சில அவனை தமிழன் அல்ல என்று அடையாளம் காட்டவே செய்தது).
அந்த ஹரிஹர ஷர்மாவின் மகனான ஹரி.ராஜா ஷர்மா தான்... இப்போது தமிழ் நாட்டில் BJP - யின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், தொடர்ந்து பாசிசம் பேசி தமிழர்களை வசை பாடி வருபவரும், தமிழக மக்களிடையே ஒற்றுமையை வேறருக்க முயற்சித்து வருபவருமான இந்த H.ராஜா.
(RSS தீவிரவாத அமைப்பின் துணைப் பிரிவுதான் BJP என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை).
ஐயா ராஜா, நீங்க ஷர்மாவைத் தூக்கி விட்டால் என்றைக்குமே தமிழனாக மாறிவிட முடியாது..
தான் தோன்றித் தனமாக RSS சாதி / மத வெறி பிடித்து தமிழனிடம் பிதற்றிக் கொண்டு திரியாமல் அடக்கமாக எது தேவையோ அதை மட்டும் பேசுங்கள்.
இந்திய திருநாட்டை அன்னியனுக்கு காட்டிக் கொடுத்தவனெல்லாம் தேசிய வாதி, நாட்டுக்கு நிதி கொடுத்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து, உயிர் நீத்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்த இஸ்லாமியர்களெல்லாம் தேசத் துரோகிகள் என்று பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
அவர்களும் சேர்ந்து பெற்றுக் கொடுத்த சுதந்திர இந்தியாவில்தான் நீங்கள் உங்கள் மத துவேஷ விஷத்தைப் பரப்ப முயற்சிப்பதுடன், எல்லோரும் சகோதர பாசத்துடன் பழகி வரும் தமிழ் நாட்டில் ஒற்றுமையை சீர் குலைக்க முயற்சி செய்கிறீர்கள்..
எனவே, ஹெச். இராசா (H. RAJA) என்கிற வட நாட்டு ஹரிஹர ராஜா ஷர்மா தமிழனே கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் தமிழ் மக்களே..
தமிழ் மக்களிடையே ஒற்றுமையை சீர் குலைக்க வந்த வட நாட்டுக்காரர் ஹரிஹர ராஜா ஷர்மா என்பது.... எத்தனை பேருக்குத் தெரியும்?
கண்டிப்பாக இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள் எச்.ராஜா தமிழகத்துக்கு வந்த ஒரு விஷச் செடி என்று...
யாரோ ஒருவரின் பகிரி பதிவு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.