06/04/2017

டாஸ்மாக் கடை மூடல் எதிரொலி , 21 சதவிகிதம் விற்பனை சரிவு...


உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மதுக்கடைகளை அகற்றுவதில் தமிழகம் முன்னிலை...

மற்ற மாநிலங்கள் மதுக்கடைகளை அகற்ற தயாரில்லை...

மாறாக நெடுஞ்சாலைகளை சாதாரண சாலைகளாக மாற்றி அறிவித்தன...

அவ்வாறு அறிவித்த மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள்  முன்னிலை....

சூப்பர்... உச்சநீதிமன்றத்தை பேசாம சென்னைக்கு மாத்திடலாம்... நம்ம மாநிலத்தை தவிர்த்து ஒருத்தனும் அதை மதிப்பதில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.