06/04/2017

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது சரியல்ல, அது தனிமனித நேர்மையை சீர்குலைக்கும் - ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல்...


ஏய்யா உனக்கெல்லாம் மனசாட்யே இல்லையா ? ஆயிரக்கணக்கான கோடி கடனை பண முதலைகளுக்கு தள்ளு படி செய்யம் போது நீ எங்கே போயிருந்தாய்?

99 சதகிவித நாட்டுகமக்களுக்காக வேலை செய்யுங்கள் அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு ஒரு சதகிவித பணக்கார முதலாளிகளுக்காக வேலை செய்யாதீர்கள் என விவசாயிகளும் இளைஞர்களும் உர்ஜித் படேலின் இந்த பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


சாமியே வரம் கொடுத்தாலும் இந்த பூசாரிகள் விடமாட்டார்கள் என சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்..

கூட்டுறவு வங்கிகளில் தமிழக விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.