06/04/2017

சமையல் சிலிண்டர் விலை ரூ 5.57 உயர்வு...


இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.

மானில விலை சிலிண்டருக்கு ரூ 5.57 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மானியம் இல்லாமல் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ 14.50 குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானியம் அல்லாத சிலிண்டர் வாங்குபவர்கள் பணக்காரர்கள் , மானிய விலையில் சிலிண்டர் வாங்குபவர்கள் ஏழைகள் யாருக்கு குறைக்க வேண்டுமோ அவர்களுக்கு ஏற்றி விட்டு யாருக்கு ஏற்ற வேண்டுமோ அவர்களுக்கு குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது..

இந்த அரசு யாருக்கான அரசு என்பதை உணர்த்துகின்றது என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.