தமிழ் பின்புலம் உடைய ஜெர்மனி வாழ் மக்களை ஜெர்மன் தமிழர்கள் (German Tamils) எனலாம்.
ஜெர்மனிக்கும் தமிழ் நாட்டுக்கும் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்பு உண்டு.
இத்தொடர்பை ஜெர்மன் தமிழியல் மூலமாக மேலும் விளங்கி கொள்ளலாம்.
ஏறக்குறைய 80,000 தமிழர்கள் ஜெர்மனியில் வசிக்கின்றார்கள்.
பெரும்பாலனவர்கள் 1983 க்கு பின்பு இலங்கை இனப்பிரச்சினை காரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் ஜெர்மனியில் பரந்து வாழ்கின்றார்கள்.
தமிழ் பள்ளிகள்...
ஜெர்மனியில் முதன் முதலாக 1990 இல் தமிழலாயம் தொடங்கப் பெற்றது. தற்சமயம் ஜெர்மனியில் 133 தமிலாயங்கள் இயங்குகின்றன.
மன்கைம் தமிழாலயம் (ஜூலை 5, 1997 தொடங்கப் பெற்றது).
ஸ்ருட்கார்ட் தமிழாலயம் (1990 இல் தொடங்கப் பெற்றது).
தமிழ் அமைப்புக்கள்..
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
தமிழ்ப்பெண்கள் அமைப்பு - ஜெர்மனி. (Tamilische Frauen Organisation - Deutschland)
மாணவர் அமைப்பு.
தமிழர் கலாச்சார ஒன்றியம்.
தமிழர் விளையாட்டு ஒன்றியம்.
தமிழர்களின் இந்துக் கோயில்கள்.
ஹம் காமாட்சி அம்மன் கோயில் (Hamm).
சிறீ நாகபூசணி அம்மன் ஆலயம் (Pforzheim)...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.