06/04/2017

திராவிடம் என்ற மாயை...



கேள்வி :

பெரியாருக்கு முன்பு ஏன் தமிழ் உண்ர்வு எழவில்லை? பெரியாருக்கு முன்பு தமிழ்நாடே இல்லை என்பதாவது தெரியுமா? பெரியார் இயக்கம் ஆரம்பித்த போது நான்கு மாநிலங்களும் சென்னை மாகாணம் அல்லது மெடராஸ் பிரசிடென்ஸியாக இருந்ததாவது தெரியுமா?

பதில் :

ஏன் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சியில்.. தமிழினம் செழிப்புற்று இருக்கவில்லையோ..?

தமிழனுக்கு என்று நாடு படை கொடி மதம் மொழி கலாசாரம் பண்பாடு மனித விழுமியம் என்றெல்லாம் இருக்கல்லையோ..?

நீங்கள் இப்படி ஒரு வினாவைத் தொடுக்க வைத்ததே இந்தத் திராவிடம் என்ற மாயைக் கருத்துருவாக்கத்தின் விளைவு தான்.

இதை இனங்காட்டுவது தான் எனது இந்தப் பதிவின் நோக்கமுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.