06/04/2017

எந்திரன் 2.0 படம் வெளிவர உள்ளதால் ஏமாற்று வேலையை தொடங்கினார் ரஜினி...


இதன் முதல் கட்டமாக ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்...

ஏப்ரல் 11 முதல் 16ம் தேதி வரை ரசிகர்களை சந்தித்து புகைப்படம்  எடுக்க உள்ளார்..

ரசிகர்கள் உடனான சந்திப்பில் அரசியல் குறித்து பேசப் மாட்டேன்.. எனவும் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.